📅 நிகழ்வுகள்
- பிப்ரவரி 2: - அன்னையின் ஆண்டு பெருவிழா கொடியேற்றம்
- பிப்ரவரி 10: அன்னையின் ஆண்டு பெருவிழா ஆடம்பர தேர்பவனி
- பிப்ரவரி 11: அன்னையின் ஆண்டு பெருவிழா மற்றும் கொடியிறக்கம்
- ஏப்ரல்: புனித செபஸ்தியார் வாசகப்பா
- நவம்பர் 2 : கல்லறை திருநாள்
- டிசம்பர் 25: கிறிஸ்து பிறப்பு
- ஜனவரி 1: புத்தாண்டு

